எங்கள் உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று AGHAN PROMOTERS தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தங்கள் வாழ்வை வளமாக்கவும், உயர்ந்த இலக்குகளை அடையவும் AGHAN PROMOTERS குழுமத்தில் இணையுங்கள். தங்களுக்கு NETWORK பற்றிய அனுபவம் குறைவாக இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு இருந்தால் எங்களின் உறுதுணையுடன் AGHAN PROMOTERS-ல் எதையும் சாதிக்கலாம்.
AGHAN PROMOTERS - ன் நோக்கம்:-
ஒவ்வொரு தனி நபரின் பொருளாதார உயர்வே AGHAN PROMOTERS - ன் நோக்கமாகும்.
அனைவரது வாழ்விலும் ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவது…
தனிமனித வருமானத்தை உயர்த்துவது… சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது…
பிராண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்…
இதன் அடிப்படையில் AGHAN PROMOTERS - ன் வாகன முன்பதிவுத் திட்டத்தில் தங்களின் செயல்பாடுகளின் மூலம் வருமானம் ஈட்ட முடியும்.
ஒரே ஒரு முறை மட்டுமே வாகன முன்பதிவு..
WORKING மற்றும் NON-WORKIG PLAN
உண்மையான AUTO - FILLING மற்றும் நிச்சயமான
AUTO - UPDATING மூலம் நம்பகமான வருமானம்.
ஒரே ஒரு முறை AGHAN PROMOTERS நிறுவனத்தில்
உறுப்பினர் ஆவதினால் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து
வருமானம் பெறுவீர்கள்.
NETWORK துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால்
BUSINESS PLAN திட்டமிடப்பட்டு வரையறை
செய்யப்பட்டுள்ளது.
அகன் E-BIKE திட்டத்தில் இணைந்து
மாதாந்திர தவணைக்கு குட்பை சொல்லுங்கள்....
AGHAN PROMOTERS நிறுவனத்தின் சட்ட விதிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
“ஒரே நாளில் வெற்றி கிடைத்துவிடாது. ஆனால், ஒரு நாள் வெற்றி கிடைத்தே தீரும்” என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிபெற வாழ்த்துகள்.