Marketing Plans

E-BIKE BOOKING PLANE
LEVEL NO.OF.MEMBERS Booking Amount Referral Bonus
%
Total Bonus
RS.
1 6 5000 10% 3000
2 36 5000 3% 5400
3 216 5000 3% 32400
4 1296 5000 3% 194400
5 7776 5000 3% 1166400
TOTAL INCOME 1401600

E-BIKE திட்டத்தில் முதலில் நிலை வருமானமாக (LEVEL INCOME) ரூ.5000/- வந்தவுடன் நீங்கள் Withdrawal செய்து கொள்ளலாம். அதன் பிறகு உங்களது E-BIKE திட்டத்திற்கான ஐடியை மென்பொருள் (Software) தற்காலிகமாக withdrawal நிறுத்தி வைக்கும். மீண்டும் நிலை வருமான மூலம் (Level income) ரூ.5000/- வந்தவுடன் உங்களது பெயரிலேயே SILVER BOARD -ல் மென்பொருளே (software) UPGRADE செய்துவிடும்... (இது ஒரு முறை மட்டுமே) அதன் பிறகு உங்களது E-BIKE திட்டத்தில் வரும் அனைத்து வருமானத்தையும் Withdrawal செய்து கொள்ளலாம். (E-BIKE to SILVER BOARD UPGRADE amount Rs.5000/-) அப்கிரேட் செய்யும் பொழுது நிர்வாக கட்டணம் 10% பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

SILVER BOARD
LEVEL NO.OF.MEMBERS Booking Amount Referral Bonus
%
Total Bonus
RS.
1 6 5000 10% 3000
2 36 5000 10% 18000
3 216 5000 10% 108000
4 1296 5000 10% 648000
5 7776 5000 10% 3888000
TOTAL INCOME 4665000

இத்திட்டத்தில் Up-liner, Down-liner யார் என்று யாருக்கும் தெரியாது. மென்பொருளே (software) தானாக அப்கிரேட் செய்துவிடும். உங்களுக்கு அப்டேட் செய்த பின் வரும் ஒவ்வொரு நபர்களும் உங்களுக்கு கீழ் நிலையிலேயே வருவார்கள். இங்கும் ஐந்து நிலைகள் வரை நீங்கள் வருமானம் பெற இயலும். ஒவ்வொரு நிலைக்கும் 10 சதவீதம் வருமானமாக பெறுவீர்கள். SILVER BOARD திட்டத்தில் முதலில் நிலை வருமானமாக (LEVEL INCOME) ரூ.5000/- வந்தவுடன் நீங்கள் Withdrawal செய்து கொள்ளலாம். அதன் பிறகு உங்களது SILVER BOARD திட்டத்திற்கான ஐடியை மென்பொருள் (Software) தற்காலிகமாக withdrawal நிறுத்தி வைக்கும். மீண்டும் நிலை வருமான மூலம் (Level income) ரூ.10000/- வந்தவுடன் உங்களது பெயரிலேயே GOLD BOARD -ல் மென்பொருளே (software) UPGRADE செய்துவிடும்... (இது ஒரு முறை மட்டுமே) அதன் பிறகு உங்களது SILVER BOARD திட்டத்தில் வரும் அனைத்து வருமானத்தையும் Withdrawal செய்து கொள்ளலாம். (SILVER BOARD to GOLD BOARD UPGRADE amount Rs.10000/-) அப்கிரேட் செய்யும் பொழுது நிர்வாக கட்டணம் 10% பிடித்தம் செய்து கொள்ளப்படும்)

GOLD BOARD
LEVEL NO.OF.MEMBERS Booking Amount Referral Bonus
%
Total Bonus
RS.
1 6 10000 10% 6000
2 36 10000 10% 36000
3 216 10000 10% 216000
4 1296 10000 10% 1296000
5 7776 10000 10% 7776000
TOTAL INCOME 9330000

இத்திட்டத்தில் Up-liner, Down-liner யார் என்று யாருக்கும் தெரியாது. மென்பொருளே (software) தானாக அப்கிரேட் செய்துவிடும். உங்களுக்கு அப்டேட் செய்த பின் வரும் ஒவ்வொரு நபர்களும் உங்களுக்கு கீழ் நிலையிலேயே வருவார்கள். இங்கும் ஐந்து நிலைகள் வரை நீங்கள் வருமானம் பெற இயலும். ஒவ்வொரு நிலைக்கும் 10 சதவீதம் வருமானமாக பெறுவீர்கள். GOLD BOARD திட்டத்தில் முதலில் நிலை வருமானமாக (LEVEL INCOME) ரூ.10000/- வந்தவுடன் நீங்கள் Withdrawal செய்து கொள்ளலாம். அதன் பிறகு உங்களது GOLD BOARD திட்டத்திற்கான ஐடியை மென்பொருள் (Software) தற்காலிகமாக withdrawal நிறுத்தி வைக்கும். மீண்டும் நிலை வருமான மூலம் (Level income) ரூ.20000/- வந்தவுடன் உங்களது பெயரிலேயே DIAMOND BOARD -ல் மென்பொருளே (software) UPGRADE செய்துவிடும்... (இது ஒரு முறை மட்டுமே) அதன் பிறகு உங்களது GOLD BOARD திட்டத்தில் வரும் அனைத்து வருமானத்தையும் Withdrawal செய்து கொள்ளலாம். (GOLD BOARD to DIAMOND BOARD UPGRADE amount Rs.20000/-) அப்கிரேட் செய்யும் பொழுது நிர்வாக கட்டணம் 10% பிடித்தம் செய்து கொள்ளப்படும்

DIAMOND BOARD
LEVEL NO.OF.MEMBERS Booking Amount Referral Bonus
%
Total Bonus
RS.
1 6 20000 10% 12000
2 36 20000 10% 72000
3 216 20000 10% 432000
4 1296 20000 10% 2592000
5 7776 20000 10% 15552000
TOTAL INCOME 18660000

இத்திட்டத்தில் Up-liner, Down-liner யார் என்று யாருக்கும் தெரியாது. மென்பொருளே (software) தானாக அப்கிரேட் செய்துவிடும். உங்களுக்கு அப்டேட் செய்த பின் வரும் ஒவ்வொரு நபர்களும் உங்களுக்கு கீழ் நிலையிலேயே வருவார்கள். இங்கும் ஐந்து நிலைகள் வரை நீங்கள் வருமானம் பெற இயலும். ஒவ்வொரு நிலைக்கும் 10 சதவீதம் வருமானமாக பெறுவீர்கள். DIAMOND BOARD திட்டத்தில் முதலில் நிலை வருமானமாக (LEVEL INCOME) ரூ.20000/- வந்தவுடன் நீங்கள் Withdrawal செய்து கொள்ளலாம். அதன் பிறகு உங்களது DIAMOND BOARD திட்டத்திற்கான ஐடியை மென்பொருள் (Software) தற்காலிகமாக withdrawal நிறுத்தி வைக்கும். மீண்டும் நிலை வருமான மூலம் (Level income) ரூ.50000/- வந்தவுடன் உங்களது பெயரிலேயே PLATINUM BOARD -ல் மென்பொருளே (software) UPGRADE செய்துவிடும்... (இது ஒரு முறை மட்டுமே) அதன் பிறகு உங்களது DIAMOND BOARD திட்டத்தில் வரும் அனைத்து வருமானத்தையும் Withdrawal செய்து கொள்ளலாம். (DIAMOND BOARD to PLATINUM BOARD UPGRADE amount Rs.50000/-) அப்கிரேட் செய்யும் பொழுது நிர்வாக கட்டணம் 10% பிடித்தம் செய்து கொள்ளப்படும்)

PLATINUM BOARD
LEVEL NO.OF.MEMBERS Booking Amount Referral Bonus
%
Total Bonus
RS.
1 6 50000 10% 30000
2 36 50000 10% 180000
3 216 50000 10% 1080000
4 1296 50000 10% 6480000
5 7776 50000 10% 38880000
TOTAL INCOME 46650000

இத்திட்டத்தில் Up-liner, Down-liner யார் என்று யாருக்கும் தெரியாது. மென்பொருளே (software) தானாக அப்கிரேட் செய்துவிடும். உங்களுக்கு அப்டேட் செய்த பின் வரும் ஒவ்வொரு நபர்களும் உங்களுக்கு கீழ் நிலையிலேயே வருவார்கள். இங்கும் ஐந்து நிலைகள் வரை நீங்கள் வருமானம் பெற இயலும். ஒவ்வொரு நிலைக்கும் 10 சதவீதம் வருமானமாக பெறுவீர்கள். PLATINUM BOARD திட்டத்தில் முதலில் நிலை வருமானமாக (LEVEL INCOME) ரூ.50000/- வந்தவுடன் நீங்கள் Withdrawal செய்து கொள்ளலாம். அதன் பிறகு உங்களது PLATINUM BOARD திட்டத்திற்கான ஐடியை மென்பொருள் (Software) தற்காலிகமாக withdrawal நிறுத்தி வைக்கும். மீண்டும் நிலை வருமான மூலம் (Level income) ரூ.100000/- வந்தவுடன் உங்களது பெயரிலேயே KING BOARD -ல் மென்பொருளே (software) UPGRADE செய்துவிடும்... (இது ஒரு முறை மட்டுமே) அதன் பிறகு உங்களது PLATINUM BOARD திட்டத்தில் வரும் அனைத்து வருமானத்தையும் Withdrawal செய்து கொள்ளலாம். (PLATINUM BOARD to KING BOARD UPGRADE amount Rs.100000/-) அப்கிரேட் செய்யும் பொழுது நிர்வாக கட்டணம் 10% பிடித்தம் செய்து கொள்ளப்படும்)

KING BOARD
LEVEL NO.OF.MEMBERS Booking Amount Referral Bonus
%
Total Bonus
RS.
1 6 100000 10% 60000
2 36 100000 10% 360000
3 216 100000 10% 2160000
4 1296 100000 10% 12960000
5 7776 100000 10% 77760000
TOTAL INCOME 93300000

இத்திட்டத்தில் Up-liner, Down-liner யார் என்று யாருக்கும் தெரியாது. மென்பொருளே (software) தானாக அப்கிரேட் செய்துவிடும். உங்களுக்கு அப்டேட் செய்த பின் வரும் ஒவ்வொரு நபர்களும் உங்களுக்கு கீழ் நிலையிலேயே வருவார்கள். இங்கும் ஐந்து நிலைகள் வரை நீங்கள் வருமானம் பெற இயலும். ஒவ்வொரு நிலைக்கும் 10 சதவீதம் வருமானமாக பெறுவீர்கள். KING BOARD திட்டத்தில் வருமானமாக வரும் அனைத்து வருமானத்தையும் நீங்கள் Withdrawal செய்து கொள்ளலாம்

POLICIES & CONDITIONS / கொள்கைகள் & நிபந்தனைகள்

  ‘அகன் புரமோட்டர்ஸ்’ என்பது ஊக்குவிப்பு நிறுவனம் மட்டுமே. தாங்கள் தேர்வுசெய்யும் வாகனத்திற்கும், இந்நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
  ‘அகன் புரமோட்டர்ஸ்’ நிறுவனம் தங்களுக்கு ரூ.100000/- (ஒரு இலட்சம்) மட்டுமே மின் வாகனம் வாங்குவதற்காக வழங்கும். மேற்கொண்டு விலை கூடுதலாகவோ, குறைவாகவோ வாகனம் வாங்குவது தங்களது விருப்பம் மற்றும் பொறுப்புமாகும்.
  ‘அகன் புரமோட்டர்ஸ்’ நிறுவனம் பரிந்துரை செய்யும் நிறுவனத்தின் மின் வாகனங்களை மட்டுமே வாடிக்கையாளர்கள் பெற இயலும்.
  ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பிலான மின்வாகனத்தைப் பெறுவதற்கு தாங்கள் ரூ.5000 + GST செலுத்தி “மின்சார வாகன முன்பதிவு” செய்தல் வேண்டும்.
  தங்களுக்கு கீழ் நிலையில் 42 வாகனப்பதிவு (முதல் நிலை 6 + இரண்டாம் நிலை 36) நிரம்பிய பின்னர்தான் தங்களால் ரூ.100000/- மதிப்பிலான மின் வாகனத்தைப் பெற இயலும்.
  தாங்கள் மின் வாகனம் பதிவுசெய்த பின்னர், தங்களது கீழ்நிலைகளில் யாரையும் வாகனப் பதிவிற்கு பரிந்துரை செய்ய இயலவில்லை எனில், எந்தக்காரணத்தைக் கொண்டும் தாங்கள் முன்பதிவு செய்த ரூ.5000/- திரும்ப பெற இயலாது.
  அதற்கு மாற்றாக, மின்வாகன முன்பதிவிற்காக தாங்கள் செலுத்திய ரூ.5000/- போக மீதத் தொகையை செலுத்தி தங்களுக்கு பிடித்த மின் வாகனத்தை பெற்றுச் செல்லலாம்.